Home About Us Our Projects Media News Blogs Contact Us
Left

Blog Details

Right
யோலோவில் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி!
MR Motion Pictures
May 3, 2025
Video Songs
யோலோவில் ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி!

சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘யோலோ’. இதில் நடிகர் பூர்ணேஷ், தேவ் என்ற பெயரில் நடிக்கிறார். தேவிகா, டி.வி.நடிகர் ஆகாஷ், படவா கோபி, நிக்கி, சுபாஷினி கண்ணன் என பலர் நடிக்கின்றனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி சாம் கூறும்போது, “இது ரொமான்டிக் காமெடி படம். வாழ்வது ஒருமுறைதான் என்பது கான்செப்ட். இது கருத்துச் சொல்லும் படமல்ல. காதல், காமெடி என்று ஜாலியாக இருக்கும். இன்றைய இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்.

படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. சென்னையில் நடக்கும் கதை. இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். கதையில், ஃபேன்டஸி விஷயமும் இருக்கும். தியேட்டருக்கு வருகிற ரசிகர்கள் கவலை மறந்து ரசிப்பது போல படம் இருக்கும். கோடையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Yolo is produced by MR Motion Pictures.

Click To Visit Source

COMMENTS

MarvindOtly February 11, 2026

https://ipn.md/en/war-in-the-shadow-of-servers-how-a-russian-company-organized-an-attack-against-stark-industries/

Edwardnug February 17, 2026

The interesting moment --------- https://avenue17.ru/

DonaldLus February 25, 2026

https://disinfo.md/ru/tehnicheskaya-ataka-publichnaya-diskreditacziya-i-izolyacziya-istoriya-it-kompanii-iz-moldovy-vytesnennoj-s-evropejskogo-rynka/

Ralphdeake March 12, 2026

brazil virtual number

DavidNeape March 13, 2026

best car rental amman airport

Haroldsor March 24, 2026

I apologise, but this variant does not approach me. _ _ _ _ _ _ _ _ car rental berat

RalphPed March 26, 2026

I apologise, but, in my opinion, you are not right. I am assured. I can prove it. _ _ _ _ _ _ _ _ essaouira car rental

Conradhek April 03, 2026

I consider, that you commit an error. I can defend the position. Write to me in PM, we will communicate. _ _ _ _ _ _ _ _ https://carfymarmaris.com/

MatthewSiz April 11, 2026

Here there can not be a mistake? _ _ _ _ _ _ _ _ https://thewion.com/roscarat

Michaelnub April 23, 2026

https://forum.codeigniter.com/member.php?action=profile&uid=231950

Kevinwaw April 24, 2026

https://www.molecularcloud.org/p/good-day-i-came

Brandonerync May 06, 2026

cheap car rental valencia airport

WilburnOdorm May 06, 2026

Более 400 млн рублей выделено на модернизацию систем пожарной безопасности в 2026 году - https://kareliya-news.ru/2026/05/04/более-400-млн-рублей-выделено-на-модернизацию-систем-пожарной-безопасности-в-2026-году.html

Geraldlic May 10, 2026

rent 4x4 reykjavik

Danieltit May 24, 2026

rent auto mallorca

PatrickTweks May 27, 2026

iceland 4x4 car rental keflavik airport

Leave a Reply

Your email address will not be published.

X Twitter
Instagram
YouTube