Blog Details
MR Motion Pictures
January 17, 2025
Video Songs
கலகலப்பான ரோம் – காம் திரைப்படமாக உருவாகும் ‘யோலோ’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக்
அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்கத்தில் கலகலப்பான ரோமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது ‘யோலோ’.
அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்கத்தில் கலகலப்பான ரோமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது ‘யோலோ’.
இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி, ஆகாஷ், நிதி ப்ரதீப், திவாகர், யுவராஜ், சுபாஷினி கண்ணன், விஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Yolo is produced by MR Motion Pictures.
Click To Visit SourceCOMMENTS
Leave a Reply
Your email address will not be published.
Blog Details